சமையல் எண்ணெய் இறக்குமதி வரி உயர்வு: விவசாயிகள் பயனடைவா் - மத்திய வேளாண் மந்திரி
பிரதமா் நரேந்திர மோடி விவசாயிகள் நலன்கள் சாா்ந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய வேளாண் மந்திரி தெரிவித்தார்.
15 Sept 2024 8:27 AM ISTசெல்போன் உதிரிபாகங்கள் மீதான இறக்குமதி வரியை குறைத்தது நிதி அமைச்சகம்
இறக்குமதி வரி குறைப்பால் இந்தியாவில் செல்போன் உற்பத்தி தொழில் வலுவடையும் என்று மத்திய தொலைத்தொடர்பு மந்திரி கூறினார்.
31 Jan 2024 10:30 PM ISTதங்கம், வெள்ளி நகைகளுக்கான இறக்குமதி வரி உயர்வு; மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு
5 சதவீதம் வேளாண் உட்கட்டமைப்பு மேம்பாட்டு வரியாக இருக்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கின்றது.
23 Jan 2024 3:20 PM ISTசுத்திகரிக்கப்பட்ட சோயா பீன், சூரியகாந்தி எண்ணெயின் அடிப்படை இறக்குமதி வரி 5% குறைப்பு
திருத்தப்பட்ட சுங்க வரி விகிதங்கள் இன்று முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Jun 2023 9:13 PM ISTஇறக்குமதி வரியை 20 சதவீதம் உயர்த்த வேண்டும்
சமையல் எண்ணெய்க்கான இறக்குமதி வரியை குறைந்தபட்சம் 20 சதவீதமாக உயர்த்த வேண்டுமென சமையல் எண்ணெய் இறக்குமதி வணிக வட்டாரத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
27 March 2023 1:23 AM ISTதங்கம் மீதான இறக்குமதி வரி 15% ஆக உயர்வு
இறக்குமதி வரி உயர்வை தொடர்ந்து இந்தியாவில் தங்கம் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
1 July 2022 11:43 AM IST"எலான் மஸ்க் மற்றும் டெஸ்லா நிறுவனத்தை இந்தியா வரவேற்கிறது ஆனால் ... " - மத்திய மந்திரி மகேந்திர நாத் பாண்டே
டெஸ்லா கார்களை விற்பனை செய்ய மத்திய அரசு இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என மஸ்க் கூறி வருகிறார்.
19 Jun 2022 3:57 PM IST